மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 530 புள்ளிகள் சரிவு..!!

மும்பை: வாரத்தின் முதல் வர்த்தக நாளிலேயே இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் சரிவுடன் காணப்படுகின்றன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 530 புள்ளிகள் சரிந்து 83,039 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்கு 3%, ஐசிஐசிஐ வங்கிப் பங்கு 2.9%, எட்டர்னல் பங்கு 2.35% விலை வீழ்ச்சி அடைந்தது. அதானி போர்ட்ஸ், டிசிஎஸ், இன்போசிஸ், எல் அண்ட் டி, டைட்டன் பங்குகளும் விலை குறைந்து வர்த்தகமாகின்றன. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 159 புள்ளிகள் சரிந்து 25,534 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

Related Stories: