வர்த்தகம் முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ஒரே நாளில் 30 காசு குறைத்து ரூ.5-ஆக நிர்ணயம் Jan 18, 2026 Namakal நாமக்கல்: முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ஒரே நாளில் 30 காசு குறைத்து ரூ.5-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2 நாட்களில் முட்டை கொள்முதல் விலை 60 காசு குறைந்துள்ளது.
நெருங்கும் பொங்கல் பண்டிகை.. தங்கம் விலை வரலாற்று உச்சம்.. பவுன் ரூ.1,06,240-க்கு விற்பனை: வெள்ளியும் கிலோவுக்கு 15 ஆயிரம் அதிகரிப்பு
பவுன் ரூ.1,05,360 என்ற புதிய உச்சம் தொட்டது: தங்கம் விலை மேலும் அதிரடி, வெள்ளியும் போட்டி போட்டு உயர்கிறது