கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல தடை..!!

கொடைக்கானல்: கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு நாளை சுற்றுலா பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என வனச்சரக அலுவலர் தெரிவித்துள்ளார்

Related Stories: