×

காங்கேயம் நகரில் சாலையோரம் பர்னிச்சர் பொருட்கள் விற்ற ராஜஸ்தானைச் சேர்ந்தோரை விரட்டிய உள்ளூர் வியாபாரிகள்

திருப்பூர்: காங்கேயம் நகரில் சாலையோரம் பர்னிச்சர் பொருட்கள் விற்ற ராஜஸ்தானைச் சேர்ந்தோரை உள்ளூர் வியாபாரிகள் விரட்டியடித்தனர். குறைந்த விலைக்கு விற்பதால் பொதுமக்கள் அதிகளவில் அங்கு சென்று பொருட்களை வாங்கி செல்கின்றனர். இதனால் தங்களின் வியாபாரம் குறைந்ததாகக் கூறி, அவர்களை உள்ளூர் வியாபாரிகள் விரட்டியுள்ளனர்.

Tags : Kangeyam ,Tiruppur ,
× RELATED ஜனநாயகன் படத்திற்கு ...