- துணை தலைவர்
- உதயநிதி ஸ்டாலின்
- தமிழக அரசு எக்ஸ்பிரஸ் போக்குவரத்து கழகம்
- சென்னை
- தமிழ்நாடு அரசு விரைவான போக்குவரத்து
- வோல்வோ
சென்னை : சென்னை தீவுத்திடலில் தமிழ்நாடு அரசு விரைவுக் போக்குவரத்துக்கழகத்திற்கு 61 புதிய பேருந்துகளின் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். 20 வால்வோ பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது 61 அதிநவீன பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டது.
