×

ஆட்சி அமைப்பது பற்றி ஒத்த கருத்துக்கு வர முடியாதவர்கள் எப்படி ஒற்றுமையாக தேர்தலை சந்திப்பார்கள்: பெ.சண்முகம் கண்டனம்

சென்னை: கொள்கை இல்லாமல் சந்தர்ப்பவாத கூட்டணி அமைந்தால் இப்படி ஏட்டிக்குப் போட்டியாகத்தான் இருக்கும் என மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தே.ஜ. கூட்டணி ஆட்சிதான் என்கிறார் அமித் ஷா, அதிமுக தனித்து ஆட்சிதான் என்கிறார் எடப்பாடி. ஆட்சி அமைப்பது பற்றியே ஒத்த கருத்துக்கு வர முடியாதவர்கள் எப்படி ஒற்றுமையாக தேர்தலை சந்திப்பார்கள் என கூறியுள்ளார்.

Tags : P. Shanmugam ,Chennai ,Tamil Nadu ,NDA ,Amit Shah ,Edappadi ,AIADMK ,
× RELATED போராட்டத்தில் ஈடுபடும் இடைநிலை...