×

ஜனநாயகன் படத்திற்கு தணிக்கைச்சான்றிதழ் வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு!!

சென்னை: நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படம் வெளியாக இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் ஜன.9 அன்று வெளியாகும் என அறி விக்கப்பட்டுள்ளது. ஜனநாயகன் படத்தின் வழக்கை இன்று மதியம் 2.15மணிக்கு விசாரிக்க உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

Tags : Chennai High Court ,Chennai ,Vijay ,Vinod ,
× RELATED மாதவரம் ரேஷன் கடையில் சுதர்சனம் எம்எல்ஏ ஆய்வு