அமித் ஷாவை சந்திக்க இன்னும் நேரம் ஒதுக்கப்படவில்லை – ஈபிஎஸ்

டெல்லி : டெல்லி பயணத் திட்டம் குறித்து நாளை விரிவாக சொல்வதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார், மேலும் பேசிய அவர்,”உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம்; இன்னும் ஒதுக்கப்படவில்லை; டெல்லிக்கு எதற்காக வந்தேன்? என்பதை நாளை தெரிவிக்கிறேன்,”இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: