அரசு மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு அரசு மருத்துவமனைகளை தொடர்ந்து பார்வையிட்டு சுத்தம், சுகாதாரத்தைப் பேணவும், மருந்து மாத்திரைகளை வழங்குவதில் உள்ள குறைபாடுகளை களையவும், தனியார் பாதிக்காத வகையில் ரத்த பரிசோதனை நிலையங்கள் தேவைக்கேற்ப இருப்பதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Related Stories: