கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நடந்த விபத்து தொடர்பாக அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு

கடலூர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே நடந்த விபத்து தொடர்பாக அரசுப் பேருந்து ஓட்டுநர் தாஹா அலி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திட்டக்குடி அருகே நேற்று இரவு அரசுப் பேருந்து, அடுத்தடுத்து 2 கார்கள் மீது மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர்.

Related Stories: