திட்டக்குடி அருகே நள்ளிரவில் நடந்த கோர விபத்து: 9 பேர் உயிரிழப்பு

கடலூர்: திட்டக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார்கள் மீது அரசு விரைவுப் பேருந்து மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. பேருந்தின் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்ததால் 2 கார்கள் மீது மோதியது. இதில் இன்னோவா காரில் வந்த 6 பேர், மற்றொரு காரில் 3 பேர் உயிரிழந்தனர். 4 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: