சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா இன்று கொடி ஏற்றத்துடன் துவங்கியது.

 

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா இன்று கொடி ஏற்றத்துடன் துவங்கியது.11 நாட்கள் நடைபெறும் விழாவில் முக்கிய விழாவாக ஜனவரி 2ம் தேதி தேரோட்டமும், 3ம் தேதி மார்கழி ஆருத்ரா தரிசனமும் நடைபெற உள்ளது.

Related Stories: