அவசியமில்லாமல் தான் ஏன் விமர்சிக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: ஓ.பி.எஸ்., டி.டி.வி.யை இணைப்பது குறித்து நான் எதுவும் கருத்து சொல்ல முயாது என ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார். ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரனை கடுமையாக விமர்சிக்காதது ஏன் என்பது குறித்து ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். அவசியமில்லாமல் தான் ஏன் விமர்சிக்க வேண்டும். நேற்றைய பேச்சின் மூலம் ஓ.பி.எஸ்., தனது கருத்தை வெளிப்படுத்தி விட்டார் என ஜெயக்குமார் தெரிவித்தார்.

Related Stories: