சென்னை: ஏழைகளின் வாழ்வாதாரத்தை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் இருந்து ஒலிக்கும் குரல் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான குரல் என்பதை உணர வேண்டும் காந்தியின் மீது வெறுப்புணர்வோடு செயல்படும் பாஜக ஆட்சியாளர்கள் உணர வேண்டும் என முதல்வர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஏழைகளின் வாழ்வாதாரத்தை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
- ஐரோப்பிய ஒன்றிய அரசு
- பிற்பகல்
- கே. ஸ்டாலின்
- சென்னை
- யூனியன் அரசு
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பாஜக
- காந்தி
