பெரியாரின் நினைவு நாள் போராட்ட களமாக மாறியுள்ளது: கி.வீரமணி பேச்சு

சென்னை: பெரியாரின் நினைவுநாள் போராட்ட களமாக மாறியுள்ளது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். அம்பானி, அதானி தினமும் ரூ.1000 கோடி சம்பாதிக்க அனுமதிக்கும் பாஜக, 100 நாள் வேலைத் திட்டத்தை தடுக்கிறது. பாஜக ஆட்சி ஏழைகளுக்கானது அல்ல, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான ஆட்சி என கி.வீரமணி விமர்சித்தார்.

Related Stories: