×

பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை..!

சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு வரும் டிச.24 முதல் ஜன.4 வரை 12 நாட்கள் விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் தற்போது அரையாண்டுத் தேர்வை மாணவர்கள் எழுதி வருகின்றனர்.

Tags : School Education Department ,Chennai ,Education Department ,Tamil Nadu ,
× RELATED திருவள்ளூரில் பள்ளி சுற்றுசுவர்...