இமாச்சல் காங். துணை முதல்வர் வீட்டிற்கு சென்ற நட்டா

சிம்லா: இமாச்சல் காங்கிரஸ் துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரி, ஆளும் அரசை எச்சரித்து பேசினார். இந்தச் சூழலில், சிம்லா வந்த பாஜ தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, துணை முதல்வர் முகேஷ் அக்னிஹோத்ரியின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்தித்தார். இது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Related Stories: