நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் ரூ.92 கோடி சொத்து பறிமுதல்

புதுடெல்லி: நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகள் மூலமாக மொத்தம் ரூ.92கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ேமலும் 2014ம் ஆண்டு 126ஆக இருந்த நக்சல் பாதிப்பு மாவட்டங்களின் எண்ணிக்கையானது 2025ம் ஆண்டில் 11ஆக குறைக்கப்பட்டுள்ளது என்றும் ஒன்றிய அரசு குறிப்பிட்டுள்ளது.

Related Stories: