- அமைச்சர் ஏ.
- திருவண்ணாமலை
- துணை முதலமைச்சர்
- ஆத்யனிதி ஸ்டாலின்
- அமைச்சர்
- வடக்கு மண்டலத்தின் திமுக இளைஞர்கள்
திருவண்ணாமலை: திருவண்ணாமலைக்கு வருகை தந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் எ.வ.வேலு வரவேற்றார். திருவண்ணாமலையில் நாளை திமுக இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடைபெற உள்ளது.
