உள்நாட்டு உற்பத்தியில் ரூ.31.18 லட்சம் கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு 2வது இடம்..!!

டெல்லி: உள்நாட்டு உற்பத்தியில் ரூ.31.18 லட்சம் கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது. ரூ.45.31 லட்சம் கோடி மதிப்புடன் மராட்டியம் முதலிடத்தில் உள்ளதாக ஆர்.பி.ஐ. புள்ளிவிவர கையேட்டில் தகவல் வெளியாகியது. உத்தரப்பிரதேசம், கர்நாடகா, குஜராத் மாநிலங்கள் முறையே 3,4 மற்றும் 5ம் இடங்களில் உள்ளன. தனிநபர் வருமானத்தில் நாட்டில் மிகப்பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு ரூ.3.61 லட்சத்துடன் 2வது இடத்தில் உள்ளது.

Related Stories: