சொல்லிட்டாங்க…

* பாஜ – அதிமுக கூட்டணி நன்றாகத்தான் இருக்கிறது. ஒரு பிரச்னையும் இல்லை. கூட்டணிக்காரர்களுடன் டின்னர், லஞ்ச் சாப்பிடுகிறோம். – பாஜ தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்

* நடிகர் விஜய்யை கட்சி தொடங்க சொல்லியதே புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிதான். அப்படியிருக்க பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கொடுத்தது பெரிய விஷயமல்ல. – புதுச்சேரி அதிமுக செயலாளர் அன்பழகன்

Related Stories: