தமிழகம் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 6% கூடுதலாக பெய்துள்ளது! Dec 11, 2025 வடகிழக்கு தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை வானிலை ஆய்வு நிலையம் சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 6% கூடுதலாக பெய்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை காலத்தில் இயல்பாக 396.9 மி.மீ. மழை பொழியும் நிலையில், தற்போது வரை 419.3 மி.மீ. மழை பெய்துள்ளது.
திமுக – காங்கிரஸ் கூட்டணி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் காங். மூத்த தலைவர் ப.சிதம்பரம் சந்திப்பு
ஈரானின் “ஹோர் முஸ்”நீரிணை மூடப்பட்டுவிட்டால் தெற்காசியாவின் ரத்தஓட்டமே சீர்கெட்டுப்போகும் : கவிஞர் வைரமுத்து
திமுக – காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் முதல்வரை ப.சிதம்பரம் சந்திக்கிறார்
விளிம்பு நிலையில் இருப்போருக்கும் சிறப்பு நிதி ரூ.2,000 வரவு வைக்கப்பட்டது : முதல்வர் மு.க.ஸ்டாலின் சர்ப்ரைஸ்
நலிவு நிலை போக்கும் சிறப்பு நிதியாக 2000 ரூபாயை மார்ச் மாத ஓய்வூதியத்துடன் சேர்த்து வங்கிக் கணக்கில் வரவு வைத்துள்ளோம்!: முதல்வர் மு.க.ஸ்டாலின்
உயரழுத்த மின்சாரத்தால் உயிருக்கு ஆபத்து; தண்டவாளம், மின்சார பாதைக்கு அருகில் பட்டம் விட்டால் கைது: சென்னை ரயில்வே கோட்டம் எச்சரிக்கை
கடந்த வாரம் அமித்ஷா வந்தார், 2 நாளைக்கு முன் மோடி வந்தார் ஒருவர் கூட எச்.ராஜாவை பார்க்க வரவில்லை: எதிர்க்கட்சியில் இருந்தாலும் ஸ்டாலின் நேரில் நலம் விசாரித்ததற்கு நெட்டிசன்கள் பாராட்டு
பொருளாதார வளர்ச்சி, மனித வளர்ச்சியில் தமிழ்நாடு முதல் மாநிலம்; பாஜ ஆளும் மாநிலங்களில் இப்படி ஒரு வளர்ச்சியை காட்ட முடியுமா..? முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால்