புதுச்சேரியில் விஜய் பரப்புரை கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் வந்தவர் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் விஜய் பரப்புரை கூட்டத்துக்கு கைத்துப்பாக்கியுடன் வந்தவர் கைது செய்யப்பட்டார். மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்தபோது கைத்துப்பாக்கியுடன் வந்தவர் கைது செய்யப்பட்டார். கூட்டம் நடைபெறும் உப்பளம் மைதானத்துக்கு வருபவர்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதி அளிக்கப்பட்டனர்.

Related Stories: