யானைகளை இடமாற்றம் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதலை வகுக்க நிபுணர் குழு அமைப்பு

சென்னை: யானைகளை இடமாற்றம் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதலை வகுக்க முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் உதயன் தலைமையில் 5 உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. நிபுணர் குழு மதிப்பாய்வு செய்து 2 மாதங்களுக்குள் தனது வழிகாட்டுதல்களை அரசிடம் சமர்ப்பிக்கும்.

Related Stories: