பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்த 9ம் வகுப்பு மாணவி, திடீரென மயங்கி விழுந்து பலி

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்த 9ம் வகுப்பு மாணவி, திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இது தொடர்பாக ஆலங்குளம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். அவருக்கு ஏற்கனவே இருதய நோய் இருந்ததாகவும், அதற்கு சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் தெரிகிறது.

Related Stories: