×

சென்னை விமான நிலையத்தில் இன்று நள்ளிரவு 12 மணி வரை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் இயங்காது!

சென்னை விமான நிலையத்தில் இன்று நள்ளிரவு 12 மணி வரை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின் இயக்குவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் பற்றிய விவரங்களுக்கு 044-22565113; 044-22565112 எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Tags : Indigo Airlines ,Chennai Airport ,
× RELATED மர்மவிலங்கு கடித்து இறந்து கிடந்த...