×

கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு சட்ட விதிகளை உருவாக்கம் செய்து தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியீடு

சென்னை : கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு சட்ட விதிகளை உருவாக்கம் செய்து தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியீடு செய்துள்ளது. கடன் வழங்கும் நிறுவனங்கள் இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும், விண்ணப்பத்தின் மீது முடிவெடுப்பதற்கு முன்பு, காவல்துறை, வருவாய்த்துறையின் கருத்துகள் பெறப்படும்,கடன் வழங்கும் நிறுவனங்கள் ரூ.4 லட்சம் வரையிலான கடன்களுக்கு மக்களிடம் பிணையம் பெறக் கூடாது உள்ளிட்டவை சட்ட விதிகளில் இடம்பெற்றுள்ளன.

Tags : Tamil Nadu government ,Chennai ,
× RELATED தவறான சமூக ஊடகப் பதிவுகள் மீது...