திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கு மீது இரண்டு நாட்களில் விசாரணை நடத்தப்படும் : உச்சநீதிமன்றம் உறுதி

டெல்லி : திருப்பரங்குன்றம் தீப வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. இதையடுத்து, திருப்பரங்குன்றம் தீப வழக்கு மீது இரண்டு நாட்களில் விசாரணை நடத்தப்படும் என உச்ச நீதிமன்றம் உறுதி அளித்தது. வழக்கு ஆவணங்கள் சரியாக கொடுக்கப்பட்டு இருந்தால் வரிசையின் அடிப்படையில் பட்டியலிடப்படும் என தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

Related Stories: