இந்தியா டெல்லியில் 23வது உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார் புதின்..! Dec 05, 2025 புதினா 23வது உச்சி மாதம் தில்லி ஜனாதிபதி 23 வது ஆண்டு இந்தியா-ரஷ்யா உச்சி மோடி மாதின் டெல்லி: டெல்லியில் இந்தியா-ரஷ்யாவின் 23வது வருடாந்திர உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்கிறார். பாதுகாப்பு, விண்வெளி, எரிசக்தி, ராணுவம் தொடர்பாக பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புதின் இன்று ஆலோசனையில் ஈடுபட உள்ளனர்.
கடந்த சில நாட்களாக இருந்த அசாதாரண சூழலில் இருந்து மீண்டு நாடு திரும்பியது மகிழ்ச்சி: நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து
மே.வங்கத்தில் பாஜ ஆட்சிக்கு வந்தால் குற்றவாளிகள் ஒரு மாதத்துக்குள் சிறையில் அடைக்கப்படுவார்கள்: ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
டெல்லியில் தமிழ் நூல்கள் வெளியீட்டு விழா; இந்தியா தர்மத்தினால் ஒன்றிணைந்து இருக்கிறது: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வரும் 1 கோடி இந்தியர்களை மீட்கும் பணி தொடக்கம்: ஒன்றிய அரசு அதிரடி அறிவிப்பு
சர்வதேச மகளிர் தினத்தன்று ஆந்திராவில் பெண்களுக்கு 3 புதிய திட்டங்கள் வெளியாகிறது: முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
ஏஐ உருவாக்கிய போலி தீர்ப்புகளை வைத்து விசாரணை நீதிமன்றங்கள் உத்தரவிடுவது தவறு: உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்
கேரள அரசு மீண்டும் பல்டி; சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்க கூடாது: உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தேவசம்போர்டு முடிவு
நடப்பு கல்வியாண்டில் 19 வெளிநாட்டு பல்கலை.கள் இந்தியாவில் கால்பதிக்கின்றன: ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தகவல்
அமெரிக்க – இஸ்ரேல் வான்வழி தாக்குதல் எதிரொலி; மாநில அரசுகளுக்கு ஒன்றிய அமைச்சகம் அறிவுறுத்தல்: தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள டிஜிபிக்களுக்கு உத்தரவு