இந்தியா அந்தமான் கடலில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டரில் 4.5 ஆக பதிவு Dec 05, 2025 அந்தமான் கடல் அந்தமான் நிக்கோபார் தீவுகள் அந்தமான் கடலில் நள்ளிரவு 12.02 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானது. இதனால், அந்தமான் நிகோபார் தீவுகளின் சில பகுதிகளில் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது.
பிரதமர் மோடியின் விசிட்டும் பொய்யான விளம்பரங்களும்: இந்த முறையும் தமிழக விவசாயிகள் வச்சி செய்யப் போறாங்க
மாநிலங்களுக்கு உரிய அதிகாரம் வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயற்சிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆதரவு!
வளைகுடா நாடுகளில் சிக்கிய இந்தியர்களை மீட்க ஜித்தா, புஜைரா, மஸ்கட்டில் இருந்து இந்திய நகரங்களுக்கு விமான சேவை: இன்று தொடங்கியதாக நிறுவனங்கள் அறிவிப்பு
ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம் : துபாயில் சிக்கி தவித்த இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து தாயகம் திரும்பினார்!!
கடந்த சில நாட்களாக இருந்த அசாதாரண சூழலில் இருந்து மீண்டு நாடு திரும்பியது மகிழ்ச்சி: நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து
மே.வங்கத்தில் பாஜ ஆட்சிக்கு வந்தால் குற்றவாளிகள் ஒரு மாதத்துக்குள் சிறையில் அடைக்கப்படுவார்கள்: ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
டெல்லியில் தமிழ் நூல்கள் வெளியீட்டு விழா; இந்தியா தர்மத்தினால் ஒன்றிணைந்து இருக்கிறது: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வரும் 1 கோடி இந்தியர்களை மீட்கும் பணி தொடக்கம்: ஒன்றிய அரசு அதிரடி அறிவிப்பு