×

தமிழ்நாட்டில் 10 மணிக்குள் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!

சென்னை: தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிக்குள் சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை,திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu ,Chennai ,Weather Centre ,Thiruvallur ,Kanchipuram ,Chengalpattu ,Viluppuram ,Cuddalur ,Ranipetta ,Tiruvannamalai ,Kallakurichi ,Mayiladuthura ,Nagai ,Thanjai ,Thiruvarur ,Pudukkottai ,
× RELATED நீதிபதி சுவாமிநாதனை நீக்க கோரி இன்று ஆர்ப்பாட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூ.