தமிழகம் செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை Dec 02, 2025 செங்கல்பட்டு செங்கல்பட்டு: மழை எதிரொலியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (டிச.3) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் கோயில் நிர்வாகத்தில் ஐகோர்ட் தலையிட முடியாது: உச்சநீதிமன்ற தீர்ப்பை கூறி வாதம்
டெல்லியில் கடும் பனிமூட்டம் சென்னை விமான நிலையத்தில் போக்குவரத்து பாதிப்பு: 3 மணி நேரம் வரை தாமதமாக இயக்கம்
பி.என்.ஒய்.எஸ் மருத்துவ பட்டப்படிப்புக்கு இறுதிக்கட்ட காலியிடங்களுக்கான மாணவர் சேர்க்கை: ஓமியோபதித் துறை அறிவிப்பு
சிவகங்கை மாவட்டம் சிராவயலில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் காந்தியடிகள் ஜீவா நினைவு அரங்கம்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
திரு.வி.க.நகர் மண்டலத்தில் ரூ.49.70 லட்சத்தில் பல்நோக்கு மைய கட்டிடம் கட்டும் பணி: அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டினார்
சென்னை விமான நிலையம் அருகில் ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் இன்று அடிக்கல் நாட்டுகிறார்
மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கில் சம்மந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி பெற தாமதம் ஏன்? தமிழக பொதுத்துறை செயலாளர் விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு
திரை, இசை, நாடக, நாட்டுப்புற கலைஞர்கள், இலக்கியவாதிகள் என கலைஞர்களை போற்றும் அரசு இது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
கேரம் உலகக்கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு ரூ.1.90 கோடி ஊக்கத்தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
நோயாளிகளுக்கு மருந்துகளை பரிந்துரைக்கும் போது பெரிய எழுத்துகளிலும் தெளிவாகவும் எழுத வேண்டும்: தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்தல்
தென் தமிழகத்தில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி குளிர், பனி மூட்டம் இருக்கும்: ஓரிரு இடங்களில் மழை பெய்யும்
சினிமா தயாரிப்பாளர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அமலாக்கத்துறை உதவி இயக்குனர் நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரினார்: மேல்முறையீடு தீர்ப்பாய பதிவாளர் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு
ஒன்றிய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள 4 சட்டங்களை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்: பொன்குமார் தலைமையில் நடந்தது
10 ஆண்டு கால வலிப்பு நோய் கதிரியக்க அறுவை சிகிச்சை மூலம் மாணவருக்கு சிகிச்சை: அப்போலோ கேன்சர் சென்டர் தகவல்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த படிவங்களை சிறை கைதிகளுக்காக அவர்களின் ரத்த சொந்தங்கள் பூர்த்தி செய்யலாம்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் தகவல்