தூத்துக்குடி மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல தடை விதித்து மீன்வளத் துறை அதிகாரிகள் உத்தரவு!!

தூத்துக்குடி: தூத்துக்குடி மீனவர்கள் நாளை கடலுக்கு செல்ல தடை விதித்து மீன்வளத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். குமரிக்கடலில் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை அறிவுறுத்தியுள்ளது.

 

Related Stories: