திருச்சியில் 1 மணி நேரமாக வானில் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியது

திருச்சி: திருச்சியில் இருந்து 160 பயணிகளுடன் துபாய் சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தரையிறங்கியது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக திருச்சி, புதுக்கோட்டை, குளித்தலை, மணப்பாறை, ஆகிய பகுதிகளில் வானில் வட்டமடித்த விமானம் மீண்டும் திருச்சி விமான நிலையத்திலேயே தரையிறங்கியது

Related Stories: