ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்

 

சென்னை: ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் பெற்றனர். வெளி மாநிலங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளனர். 18 நாட்களுக்குப் பிறகு மாநிலங்கள் இடையே ஆம்னி பேருந்துகள் இயக்கபடும். அமைச்சர் சிவசங்கர் உறுதியை அடுத்து வேலை நிறுத்தம் வாபஸ் பெற்றனர்.

Related Stories: