ரியல் எஸ்டேட் தரகரை கடத்தி ரூ.5 கோடி கேட்டு மிரட்டிய வழக்கில் இருவர் கைது!

 

ஒசூர்: ஒசூர் அருகே ரியல் எஸ்டேட் தரகர் சீதாராமனை கடத்தி ரூ.5 கோடி கேட்டு மிரட்டிய வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர். கடத்தல் வழக்கில் ஸ்வேதா, வெங்கடாஜலபதி ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: