தமிழ்நாட்டில் இதுவரை 6.19 கோடி எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன: தேர்தல் ஆணையம்

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை 6.19 கோடி எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் நவம்பர் 4 முதல் இதுவரை 95.94% எஸ்.ஐ.ஆர். படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Related Stories: