சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறுவதற்கான கால அவகாசம் டிச.7 வரை நீட்டிப்பு: சென்னை மாநகராட்சி தகவல்

 

சென்னை: சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறுவதற்கான கால அவகாசம் டிச.7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி சார்பில் விளக்கமளிக்கப்பட்ட நிலையில் ஒரு வாரத்தில் அறிவிப்பாணையாக வெளியிட உத்தரவு அளித்துள்ளது. நாய்களை கயிறு கட்டாமல் அழைத்துச் செல்லக்கூடாது என்பது கட்டாயம். 4 பிராணிகளுக்கு மேல் பதிவு செய்ய எந்த தடையும் இல்லை.

 

Related Stories: