தமிழகம் பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் வசதிக்காக மொபைல் ஏடிஎம் சேவை தொடக்கம்..!! Nov 22, 2025 பழனி முருகன் கோயில் பழனி சபரிமலை பழனி : பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் வசதிக்காக மலை அடிவாரப் பகுதியில் மொபைல் ஏடிஎம் சேவை தொடங்கப்பட்டது. சபரிமலை சீசன் தொடங்கி உள்ளதால் பழனிக்கு அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் மொபைல் ஏடிஎம் வசதி தொடங்கியது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் நியமன விவகாரம்; அமலாக்கத்துறை கடிதம் அடிப்படையில் வழக்குப்பதிய கோரி மனு: அரசு பதில் தர ஐகோர்ட் உத்தரவு
விஐடி பல்கலையில் சர்வதேச சுற்றுச்சூழல் சட்டங்கள் கருத்தரங்கம்; அடுத்த நாட்டின் நிலப்பரப்பிற்கு தீங்கு விளைவிக்கும் உரிமை இல்லை: சர்வதேச நீதிமன்ற நீதிபதி பேச்சு
ரூ.4000 கோடி வரை செலவாகும் என்பதால் ரேஷன் கடைகளில் நாப்கின் வழங்கும் திட்டம் இல்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்
அரசியல் எதிரிகளை பழிவாங்க மத்திய அமைப்புகளை பாஜ தவறாக பயன்படுத்துகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
பயிர் விளைச்சல் போட்டிகளில் வெற்றி பெற்ற 31 விவசாயிகளுக்கு விருது: 3 விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது
அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழ்நாட்டில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
சென்னையில் இருந்து மதுரை, திருச்சிக்கு இயக்கப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் சிறிய ரக விமான சேவை நிறுத்தம்: மாற்று நடவடிக்கையாக ஏ20 ரக பெரிய விமானங்கள் இயக்கம்
அண்ணா பன்னாட்டு விமான நிலையம் அருகில் ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்