சிவகாசி: சிவகாசி மின்வாரிய கோட்ட பொறியாளர், தனது அலுவலக அறையில் பணக்கட்டை எண்ணும் வீடியோ வைரலான நிலையில், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். செயற்பொறியாளர் பத்மா, தனது இருக்கையில் அமர்ந்து பணம் எண்ணும் சில வீடியோக்கள் வைரலாகப் பரவியது.