தமிழகம் ஆடிட்டர் வீட்டில் பீரோவை உடைத்து 40 சவரன் நகை, ரூ.7 லட்சம் கொள்ளை! Nov 21, 2025 ஈரோடு கணபதி நகர், ஈரோடு ஈரோடு: ஈரோடு கணபதி நகரில் ஆடிட்டர் வீட்டில் பீரோவை உடைத்து 40 சவரன் நகை, ரூ.7 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன் ஏற்கனவே கொள்ளை நிகழ்ந்த வீட்டில் இரண்டாவது முறையாக திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
நகர் முழுவதும் ஒலிக்கும் அரோகரா கோஷம்; பழநியில் இன்று மாலை பங்குனி உத்திர விழா தேரோட்டம்: பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
சட்டமன்ற தேர்தலில் ஆசிரியர்கள், காவலர்களை தொடர்ந்து தீயணைப்பு, மின்வாரியம், போக்குவரத்து ஊழியர்களுக்கும் இனி தபால் ஓட்டு: ஆவணங்கள் பெறும் பணிகள் தீவிரம்
மதிமுக வேட்பாளர் உதய சூரியன் சின்னத்தில் போட்டி என்ற வைகோவின் அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
இரு மொழிகளில் யு.பி.எஸ்.சி. தேர்வு; சமூக நீதியின் ஆணிவேரையே பிடுங்கியெறிகிறது: நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. பி.வில்சன் பேச்சு
திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று பங்குனி உத்திர திருவிழாவை: பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம்
ஒன்றிய உள்துறை செயலாளருக்கு பதிலாக மணிப்பூர் ஆளுநராக உள்ள அஜய் பல்லாவுக்கு கடிதம் எழுதிய தவெக நிர்வாகி
சட்டமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க உரிய வசதிகள் செய்து தரப்படும்: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி