சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் நினைவரங்கத்தை நவ.26ல் திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!

 

அரச்சலூர்: சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் நினைவரங்கத்தை நவ.26ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். ஈரோடு மாவட்டம் அரச்சலூர் அருகே பொல்லான் சிலையுடன் கூடிய நினைவரங்கம் ரூ.6 கோடியில் கட்டப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில் அமைச்சர்கள் எ.வ.வேலு, முத்துசாமி, மதிவேந்தன் பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர்.

 

Related Stories: