- நாமகிரிப்பேட்டை
- வேணாந்தூர் மாவட்டம்
- அமைச்சர்
- வேனந்தூர் மாகாணம்
- மதிவெந்தன்
- நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர்
- ராஜேஷ் குமார்
- வேனந்தூர் யூனியன்
- துரைசாமி
- மேயர்
- ராஜேஷ்
- செயல் அதிகாரி
- Saravan
- துணை பேச்சாளர்
- மதேஸ்வரன்
- வேனந்தூர் நகராட்சி
புதிய தூய்மை வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கல்
நாமகிரிப்பேட்டை, நவ.13: வெண்ணந்தூர் பேரூராட்சியில், புதிய தூய்ைம வாகனங்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது. இதனை அமைச்சர், எம்பி ஆகியோர் துவக்கி வைத்தனர். வெண்ணந்தூர் பேரூராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்காக ரூ.8 லட்சம் மதிப்பில் புதிய வாகனம் மற்றும் தூய்மை பணிக்காக ரூ.5.06 லட்சம் மதிப்பில் புதிய வாகனம் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த புதிய வாகனங்கள், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்பட்டன. இதனை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்பி ஆகியோர் துவக்கி வைத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினர். நிகழ்ச்சியில், வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் துரைசாமி, பேரூராட்சி தலைவர் ராஜேஷ், செயல் அலுவலர் சரவணன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் மாதேஸ்வரன் உள்ளிட்ட அரசு அலுவலர்களும், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
