கடந்த ஏப்ரல் முதல் 342 வெடிகுண்டு மிரட்டல் இமெயில்கள் வந்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் தகவல்!

 

சென்னை: கடந்த ஏப்ரல் முதல் 342 வெடிகுண்டு மிரட்டல் இமெயில்கள் வந்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். அனைத்துமே தீவிரமாக விசாரிக்கப்பட்டுள்ளதாகவும், Dark Web ப்ரவுசர்கள் மூலம் இந்த மெயில்கள் அனுப்பப்படுவதால் மர்ம நபர்களை கண்டறிவதில் சிரமம் இருப்பதாகவும் பேட்டி அளித்துள்ளார்.

 

Related Stories: