உலகம் துருக்கி ராணுவ சரக்கு விமானம் ஜியார்ஜியா எல்லை அருகே விழுந்து நொறுங்கியது Nov 12, 2025 ஜார்ஜியா எல்லை துருக்கிய பாதுகாப்பு அமைச்சகம் 20 வீரர்களுடன் சென்ற துருக்கி ராணுவ சரக்கு விமானம் C-130 ஜார்ஜியா எல்லையில் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் பயணித்த 20 வீரர்களும் உயிரிழந்ததாக துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
சீனாவில் இந்தியர்களுக்கு எதிரான கருத்து பதிவுகள் அதிகரிப்பு: இந்திய தூதரகம் நடத்திய கூட்டத்தில் புகார்
உடனடியாக போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள ஈரான் மீதான தாக்குதல்களை ரத்து செய்தார் அதிபர் டிரம்ப்: மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க வாய்ப்பு
அமெரிக்காவில் பணியாற்ற விரும்பினால் வெளிநாட்டு மாணவர்களுக்கு ரூ.95 லட்சம் கட்டணம்: அதிபர் டிரம்ப் ஆலோசனை
ஆயுதங்களை ஒப்படைக்க ஹமாஸ் முடிவு ஒப்பந்தம் இறுதியானதாக டிரம்ப் அறிவிப்பு: காசாவில் இருந்து வெளியேறும் இஸ்ரேல்?
மொராக்கோவிலிருந்து ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள சியூட்டா பகுதிக்குள் நுழைய முயன்றபோது 41 குடியேறிகள் உயிரிழப்பு