×

4 வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திரமோடி!

வாரணாசி: உத்தரபிரதேச மாநிலத்தில் வாரணாசியில் 4 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். பனாரஸ் – கஜுராஹோ, லக்னோ – சஹரன்பூர், பிரோஸ்பூர் – டெல்லி, எர்ணாகுளய் – பெங்களூரு வந்தேபாரத் ரயில் சேவையை பிரதமர் தொடங்கி வைத்தார்.

Tags : Narendra Modi ,Vande Bharat ,Varanasi ,services ,Uttar Pradesh ,Banaras ,Gajuraho ,Lucknow ,Saharanpur ,Firozpur ,Delhi ,Ernakulay ,Bangalore ,Vandebarat Train Service ,
× RELATED விமான எரிபொருள் விலை இரு மடங்கு உயர்வு: விமானக் கட்டணம் உயர வாய்ப்பு