×

நடிகை கவுரி கிஷனுக்கு மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர் சங்கமான அம்மா அமைப்பு ஆதரவு

 

கேரளா: நடிகை கவுரி கிஷனுக்கு மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர் சங்கமான அம்மா அமைப்பு ஆதரவு அளித்துள்ளது. உடல் எடை பற்றி நடிகை கவுரி கிஷனிடம் யூடியூபர் கேள்வி எழுப்பிய விவகாரத்தில் கேரள அம்மா அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. ஒருவருக்கொருவர் மரியாதையோடு நடக்கும் பொறுப்பான சமூகத்தில் உள்ளோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Tags : Kauri Kishan ,Mamma Sangha ,Kerala ,Amma Sangha ,Kerala Mamma Organisation ,YouTuber ,
× RELATED ஆசிட் வீச்சு பாதிப்பிலிருந்து மீண்டு...