ராமநாதபுரம் :ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் சந்திப்பால் அதிமுக பலவீனமடையாது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், “களை நீக்கப்பட்டு அதிமுக எனும் பயிர் செழித்து வளர்ந்து வருகிறது. 2026 தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும்,”என்றும் கூறினார்.
ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் சந்திப்பால் அதிமுக பலவீனமடையாது: எடப்பாடி பழனிசாமி
- ஆதிமுக
- OPS
- டி.டி.வி.தீனகரன்
- எடப்பாடி பழனிசாமி
- ராமநாதபுரம்
- எடப்பாடி பழனிசாமி
- Chengottayan
- 2026 தேர்தல்கள்
