தமிழகம் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு குறையவில்லை Oct 29, 2025 கொடை ஆறு பெச்சிப்பரை அணை கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவி கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் இருந்து 2050 கன அடி உபரி நீர் திறப்பு தொடர்வதால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு குறையவில்லை. திற்பரப்பு அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை 6வது நாளாக நீடிக்கிறது.
மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் ஒன்றிய அரசு : முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு விநாடிக்கு 2,000 கனஅடி வீதம் தண்ணீர் திறப்பு: ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்துத்துவா அமைப்புதான் மனுதாக்கல் செய்கிறது : தர்கா தரப்பு
கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்