தமிழகம் நத்தம் அருகே கும்பச்சாலையில் நடந்து சென்ற தம்பதி, கார் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு Oct 29, 2025 கும்பச்சல நத்தம் திண்டுக்கல் ராஜா பசாலி திண்டுக்கல்: நத்தம் அருகே கும்பச்சாலையில் நடந்து சென்ற தம்பதி, கார் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். ராஜா (65) அவரது மனைவி பசலி (60) இருவரின் சடலத்தைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்துத்துவா அமைப்புதான் மனுதாக்கல் செய்கிறது : தர்கா தரப்பு
கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்